உள்ளடக்கத்துக்குச் செல்

வடிவேல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வடிவேல், பெயர்ச்சொல்.
  1. கூரிய வேல்
    (எ. கா.) வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங். 70)
  2. முருகக்கடவுள் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Sharplance Skanda, as wielding the lance


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிவேல்&oldid=1347560" இலிருந்து மீள்விக்கப்பட்டது