குக்கில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குக்கில்:
செம்போத்து என்னும் பறவை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குக்கில், பெயர்ச்சொல்.
  1. செம்போத்து
    (எ. கா.) குக்கிற்புறத்த சிரல்வாய (கள. நா. 5).
  2. காண்க... குங்கிலியம் 4, 6, 8
  3. குங்கிலியப் பிசின் (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Crow- pheasant, a bird
  2. See 4,6,8 vide[1]
  3. Black dammar-resin
  • பறவையின் அறிவியல் பெயர்...Centropus rufipennis/Centropus sinensis


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்கில்&oldid=1275342" இலிருந்து மீள்விக்கப்பட்டது