ஐந்துவிரன்மோதிரம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஐந்துவிரன்மோதிரம், பெயர்ச்சொல்.
- (ஐந்து+விரல்+மோதிரம்)
- கரண்டைக்காய் மோதிரம்.
- பரதவர் குல (பரதகுல சத்திரியர்கள்) பெண்கள், ஐந்து விரல்களிலும் அணியும் ஐந்துவிதமான மோதிரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Five kinds of finger-rings worn by Parava women on the five fingers
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +