உள்ளடக்கத்துக்குச் செல்

வற்றனோய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வற்றனோய், பெயர்ச்சொல்.
  1. இரத்தம் குன்றி உடலைமெலிவிக்கும் நோய்
    (எ. கா.) அத்திமய மாக்கும் வற்றனோயர் (கடம்ப. பு. இலலா. 97)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Anaemia


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வற்றனோய்&oldid=1342994" இலிருந்து மீள்விக்கப்பட்டது