வளர்த்தகாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வளர்த்தகாடு, பெயர்ச்சொல்.
  1. தானே முளைத்த மரங்களைப் பாதுகாத்து வளர்க்குங் குடியானவர்க்கு ஜமீன்தார் கொடுக்கு உபகாரப்பொருள் (R. T.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Compensation paid by a zamindar to his tenants for maintaining trees of spontaneous growth in good condition


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளர்த்தகாடு&oldid=1342926" இலிருந்து மீள்விக்கப்பட்டது