வள்ளை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வள்ளை, பெயர்ச்சொல்.
- கொடிவகை
- (எ. கா.) மகளிர் வள்ளை கொய்யும் (பதிற்றுப். 29, 2)
- மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட (வளுவமா. 5)
- நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Creeping bind weed, I pomaea aquatica
- Song in praise of a hero, sung by women when husking or hulling grain
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +