annona reticulata

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

annona reticulata:
பழமும் கொத்தப்போகும் ஒரு பறவையும்

பொருள்[தொகு]

  • annona reticulata, பெயர்ச்சொல்.
  1. இராம சீத்தாப்பழம்

குறிப்பு[தொகு]

  1. ஒரு வகை சீத்தாப்பழம்---சாதாரண வகை பச்சை நிறமாக இருக்கும்...இவ்வகை பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும்.இப்பழங்கள் நல்ல இனிப்புச்சுவை உடையதால் விரும்பி உண்ணப்படுகின்றன...நிறைய சாப்பிட்டால் சீதளத் தொடர்பானப் பிணிகளை உண்டாக்கும்....உடற் நலத்திற்கு உகந்தப் பழம்/உணவு அல்ல

குணம்[தொகு]

உணவு செறியாமை, தலைவலியை உண்டாக்கும்...கபத்தை அதிகமாக்கும்...

  1. A variety of custard apple-naturally red in color....These fruits are not suitable for good health..


( மொழிகள் )

சான்றுகோள் ---annona reticulata--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=annona_reticulata&oldid=1849195" இலிருந்து மீள்விக்கப்பட்டது