துவாதசாட்சரி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துவாதசாட்சரி, பெயர்ச்சொல்.
- ஒரு வைணவ மந்திரம்
- 'த்3வாத3ஸ2' என்றால் பன்னிரண்டு, 'அக்ஷர' என்றால் எழுத்து...
- ஓம் நமோ பகவதே வாசுதேவாய...என்ற பன்னிரண்டு அட்சரங்களையுடைய வைஷ்ணவ மந்திரம்...சமசுகிருதத்தில் எழுதும்போது ஓம் என்பது ஓர் எழுத்துதான்...ஆகவே பன்னிரண்டு அட்சரங்கள்தான் இந்த மந்திரத்திற்கு வரும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The twelve-lettered Vaiṣṇava mantra Ōm namō bhagavatē vāsudēvāya
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +