மணிமந்திரௌஷதம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- மணிமந்திரௌஷதம், பெயர்ச்சொல்.
- விஷம் முதலியன் நீக்கற்குரிய மணி மந்திரம் மருந்து என்னும் மூவகைப் பரிகாரங்கள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Gem, mantra and medicine, being three remedies for poison, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +