முன்னோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முன்னோன், பெயர்ச்சொல்.
  1. விநாயகன் (சூடாமணி நிகண்டு)
  2. அருகன் (யாழ். அக.)
  3. கடவுள்
    (எ. கா.) முன்னோன் காண்க (திருவாச. 3, 29)
  4. குலத்தலைவன்
    (எ. கா.) தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் (மணி. 28, 123-4)
  5. தகப்பன்
    (எ. கா.) வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3, 13, கொளு)
  6. தமையன்
    (எ. கா.) தம்முன்னோர் தந்தை தாய் (பு. வெ. 9, 33)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Ganesha
  2. Arhat
  3. God
  4. Predecessor; ancestor
  5. Father
  6. Elder brother


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னோன்&oldid=1443690" இலிருந்து மீள்விக்கப்பட்டது