உள்ளடக்கத்துக்குச் செல்

மோரியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மோரியர், பெயர்ச்சொல்.
  1. மௌரிய வமிசத்தவர்
    (எ. கா.) மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு (அகநா. 281)
  2. வித்தியாதரர் (புறநா. 175, உரை.)
  3. நாகர் (புறநா. 175, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The Maurya Vittiyātarar, a class of semi-divine beings Nāgas



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோரியர்&oldid=1271962" இலிருந்து மீள்விக்கப்பட்டது