பிரிநிலைநவிற்சியணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரிநிலைநவிற்சியணி, பெயர்ச்சொல்.
- பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்றலால் மற்றெரு பொருளைத்தந்து உரைப்பதாகிய அணிவகை (அணியி. 97.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A figure of speech in which a noun is given its etymological sense
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +