உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புல்லரித்தல், பெயர்ச்சொல்.
  1. மயிர்க்குச் செறிதல்
  2. மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல்
    (எ. கா.) மாடு தீவனந் தின்னாது புல்லரிக்கும் (மாட்டுவா. 88)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To make the flesh creep; to horripilate
  2. To show aversion towards fodder, as cattle


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லரித்தல்&oldid=1342284" இலிருந்து மீள்விக்கப்பட்டது