புரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புரிகை, பெயர்ச்சொல்.
  1. புரிதல், புரிதம்
  1. அங்கக்கிரியைவகை (சிலப். 3, 12, உரை, பக். 81.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. comprehension
  2. A hand-pose


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரிகை&oldid=1904909" இலிருந்து மீள்விக்கப்பட்டது