உள்ளடக்கத்துக்குச் செல்

வணிகரெண்குணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வணிகரெண்குணம், பெயர்ச்சொல்.
  1. தனிமையாற்றல் முனிவிலனாதல் இடானறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்னும் வணிகரின் எட்டுக் குணங்கள் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Virtues desirable in merchants, eight in number, viz. , taṉimai-y-āṟṟal, muṉivilaṉ-ātal, iṭaṉ-aṟintoḻukal, poḻutoṭu-puṇartal, uṟuvatu-terital, iṟuvatacāmai, īṭṭal, pakuttal


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வணிகரெண்குணம்&oldid=1343470" இலிருந்து மீள்விக்கப்பட்டது