உள்ளடக்கத்துக்குச் செல்

புதைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புதைத்தல், பெயர்ச்சொல்.
  1. அடக்கம்பண்ணுதல்
  2. ஒளித்துவைத்தல்
    (எ. கா.) தேமாங்கனியை . . . அறையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104)
  3. வாய் முதலியவற்றைப் பொத்துதல்
    (எ. கா.) சிந்துரப் பவளச்செவ்வாய் செங்கையிற் புதைத்து (கம்பரா. கைகேசிசூழ். 104)
  4. போர்த்தல்
    (எ. கா.) புதையிருட் படாஅம் போக நீக்கி (சிலப். 5,

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To bury; to inter
  2. To hide, as treasure; to conceal
  3. To close, cover, as the mouth, ear
  4. To clother; to cover
  5. To speak in parables; to write obscurely
  6. To inlay, encase, as jewels
  7. To weaken, reduce, diminish


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதைத்தல்&oldid=1341900" இலிருந்து மீள்விக்கப்பட்டது