புள்வாய்கீண்டோன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புள்வாய்கீண்டோன், பெயர்ச்சொல்.
- [பகாசுரன்வாயைப் பிளந்தவன்] கண்ணபிரான் (சேதுபு.இலக்குமி.5)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Krṣṇa, as having torn the mouth of Bakan, an Asura who had the form of a crane
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +