புலர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புலர்தல், பெயர்ச்சொல்.
  1. வாடுதல்
  2. உலர்தல்
    (எ. கா.) புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து (சிலப். 5, 197)
  3. தளர்தல்
    (எ. கா.) இமையோர்களும் புலர்ந்தார் (கம்பரா. நிகும். 116)
  4. குறைதல் கதம்புலர்ந்த சிந்தை (கம்பரா. மூலபல. 79)
  5. விலகுதல்
    (எ. கா.) ஆயம் புலர்க (பு. வெ. 4, 22)
  6. முற்றுதல்
    (எ. கா.) வரகி னிருங்குர

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To fade, wither
  2. To grow dry; to become parched, as the tongue
  3. To faint; to become weak
  4. To decrease
  5. To leave, depart
  6. To mature, as grain
  7. To dawn, as the day
  8. To clear up


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலர்தல்&oldid=1341480" இலிருந்து மீள்விக்கப்பட்டது