புலம்பெயர்மாக்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புலம்பெயர்மாக்கள், பெயர்ச்சொல்.
  1. அயல் நாட்டினர்
    (எ. கா.) கலந்தரு திருவிற் புலம் பெயர்மாக்கள் (சிலப். 5, 11)
  2. கடலோடிகள் (சிலப். 5, 11, அரும்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Foreigners, immigrants
  2. Mariners


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலம்பெயர்மாக்கள்&oldid=1341489" இலிருந்து மீள்விக்கப்பட்டது