உள்ளடக்கத்துக்குச் செல்

புலம்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புலம்புதல், பெயர்ச்சொல்.
  1. ஒலித்தல்
    (எ. கா.) கழலார் சிலம்பு புலம்ப (தேவா. 607, 7)
  2. பிதற்றுதல்(பேச்சு வழக்கு)
  3. அழுதல்
    (எ. கா.) தயரதன் தான் புலம்பியவப் புலம்பல் (திவ். பெருமாள். 9, 11)
  4. தனித்தல்
    (எ. கா.) கொடுவா யிரும்பின் மடிதலை புலம்ப (பெரும்பாண். 286)
  5. வருந்துதல்
    (எ. கா.) அகம்புலம்புகின்றேன் (கம்பரா. இந்திரச

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To sound
  2. To speak foolishly or incoherently
  3. To utter lamentations; to wail, cry out
  4. To be solitary, lonely
  5. To grieve
  6. To fade
  7. To despise, abhor
  8. To utter repeatedly


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலம்புதல்&oldid=1341493" இலிருந்து மீள்விக்கப்பட்டது