புகுதுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புகுதுதல், பெயர்ச்சொல்.
  1. பிரவேசித்தல்
    (எ. கா.) பொய்யிலங்கெனைப் புகுதவிட்டு (திருவாச. 5, 92)
  2. நிகழ்தல்
    (எ. கா.) வேறோன்றும் புகுதாவிட்ட (பெரியபு. எறிபத்த. 38)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To enter
  2. To happen, come to pass


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகுதுதல்&oldid=1341200" இலிருந்து மீள்விக்கப்பட்டது