பீடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பீடி, பெயர்ச்சொல்.
பீடி தயாரிப்பு
  1. வமிசம் (C. G.)
  2. புகை பிடித்தலுக்கு பயன்படுத்துவது.
  3. ஒரு பொருளை ஒரு இடத்தில் நிற்க தாங்கி பிடிக்கும் பொருள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Generation, lineage
  2. Beedi(A type of smoking roll)
  3. Stand


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீடி&oldid=1903288" இலிருந்து மீள்விக்கப்பட்டது