சிறுகுறட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சிறுகுறட்டை:
என்றால் பன்றிப் புடலங்காய்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

( Trichosanthes genus/Trichosanthes cucumerina/Trichosanthes anguina...(தாவரவியல் பெயர்))

பொருள்[தொகு]

  • சிறுகுறட்டை, பெயர்ச்சொல்.
  • (சிறு + குறட்டை)
  1. குறட்டைவகை (யாழ். அக. )
  2. பன்றிப் புடலங்காய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a species of snake gourd


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுகுறட்டை&oldid=1643548" இலிருந்து மீள்விக்கப்பட்டது