புலவரை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- புலவரை, பெயர்ச்சொல்.
- நிலவெல்லை
- (எ. கா.) புலவரைத் தோன்றல் யாவது (பதிற்றுப்.் 80)
- அறிவினெல்லை புலவரை யறியாப் புகழொடு பொலிந்து (பரிபா. 15, 1)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Boundary, as of a country
- The utmost bounds of knowledge
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +