during

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • முன்னிடைச்சொல்/உருப்பிடைச்சொல்
  • preposition
  1. காலத்தில்
  2. பொழுது
  3. போது
  4. முழுவதும்
  • ஒரு நிகழ்வு, நிகழ்ச்சி, நிலைமை, கார் போன்ற பருவங்கள், நாள் போன்ற காலக்கூறுகள் முதலியன நடக்கும்/இருக்கும், அந்தந்த காலத்தில்/சமயத்தில் அல்லது அந்தக்காலம் முழுவதும் என்பதைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச்சொல் during...ஆங்கிலத்தில் preposition என்னும் இலக்கணப்பகுப்பைச் சேர்ந்தது

பயன்பாடு[தொகு]

  1. He drinks beer every day during the summer.== வெய்யில் காலம் முழுவதும் அவன் தினமும் பீர் குடிக்கிறான்.
  2. I purchased many things during my trip to Delhi==என் தில்லிப் பயணத்தின்போது நான் அநேக பொருட்களை வாங்கினேன்.
  3. He worked in the office during most of the day.==அவன் அலுவலகத்தில் நாள்பொழுதும் வேலை செய்தான்.
  4. During the interview, they asked about my parents==பேட்டியின்போது அவர்கள் என் பெற்றோரைப்பற்றிக் கேட்டனர்..
  5. She should be very careful about her health during her pregnancy==அவள் தன் கர்ப்பகாலம் முழுவதும், உடல்நலனைப்பற்றி மிக எச்சரிக்கையாக யிருக்கவேண்டும்...
  6. The people will have to face food shortages during the drought=மக்கள் வறட்சிக் காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கவேண்டும்.
  7. That eatery is open during the day==அந்த உணவகம் நாளெல்லாம்/நாள்முழுவதும் திறந்திருக்கும்..
  • during (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---during--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=during&oldid=1973406" இலிருந்து மீள்விக்கப்பட்டது