உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்றுவஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வரலாற்றுவஞ்சி, பெயர்ச்சொல்.
  1. பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலிய பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறும் பாடல்வகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A panegyric in vaci-p-pā on the noble birth, greatness and fame of a hero, one of the 96 pirapantam , ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரலாற்றுவஞ்சி&oldid=1339464" இலிருந்து மீள்விக்கப்பட்டது