வராகாதனம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வராகாதனம், பெயர்ச்சொல்.
- பன்றியைப்போலக் காலுங் கையுமூன்றித் தலை கவிழ்ந்திருகும் ஆசனவகை(தத்துவப். 108, உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- (சைவ சித்தாந்தம்) A boar-like posture, with the body resting on hands and feet and the face turned down
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +