வரைபொருட்பிரிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வரைபொருட்பிரிதல், பெயர்ச்சொல்.
- வரைவிடத்துப் பொருள் வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி (திருக்கோ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Theme treating of the departure of a lover to earn money for his marriage
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +