Actuator Control Electronics
Appearance
பொருள்
- Actuator Control Electronics, பெயர்ச்சொல்.
- தூண்டி அமைப்புக் கட்டுப்படுத்தி
- ...
விளக்கம்
- Actuator Control Electronics (சொற்பிறப்பியல்)
- வளியூர்தியின் இயக்கக் கட்டுப்பாட்டுப் பரப்புக்களை தூண்டும் தூண்டி அமைப்பைக் கட்டுப்படுத்த உதவும் மின்னணு அமைப்பு.
- Electronics used to control the control surfaces of the aircraft.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Actuator Control Electronics--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு