Air Data Inertial Reference System
Appearance
பொருள்
- Air Data Inertial Reference System, பெயர்ச்சொல்.
- ஒருங்கிணைந்த வளித்தரவு மற்றும் நிலைமம் சார் அமைப்பு
விளக்கம்
- Air Data Inertial Reference System (சொற்பிறப்பியல்)
- வளியூர்தியின் வழியறித் திசையனைக் கண்டறிய உதவும் வளித்தரவு அமைப்பு மற்றும் நிலைமக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் வழியறி அமைப்புக்களின் ஒருங்கமைவு.
- A combination of Air Data system and Inertial reference unit that provides the navigation vector of the aircraft.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Air Data Inertial Reference System--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு