பிராணாகுதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிராணாகுதி, பெயர்ச்சொல்.
- உண்ணும்போது முதலில் பஞ்சவாயுக்களுக்கு ஆகுதியாக உண்ணும் பருக்கை
- (எ. கா.) ஸமஸ்த ஸாமான்களையும் பிராணஹுதியாகச் செய்துவிட்டு (தென். இந். க்ஷேத். பக். 253)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Morsel of food taken at the beginning of a meal, as offerings to the vital airs
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +