பிரவேசச்செலவு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பிரவேசம் + செலவு = பிரவேசச்செலவு
பொருள்
[தொகு]- பிரவேசச்செலவு, பெயர்ச்சொல்.
- பிரயாணச்செலவு
- (எ. கா.) பிரவேசச்செல வெழுதி (சரவண. பணவிடு. 146)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Travelling allowance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +