பஸ்யதோஹரன்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பஸ்யதோஹரன், பெயர்ச்சொல்.
- பார்த்துக்கொண்டிருக்கும் போதே திருடுவோன் (திவ். பெரியதி. 1, 1, 5, வ்யா. பக். 37)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Thief who steals even when a person is looking on
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +