azidothymidine
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- azidothymidine, பெயர்ச்சொல்.
- அசிடோதைமிடின்
விளக்கம்[தொகு]
எயிட்ஸ்' நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கக் கூடிய ஒரு பரிசோதனை முறை மருந்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---azidothymidine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்