வன்பாடு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வன்பாடு, பெயர்ச்சொல்.
- வலிய தன்மை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Strength; hardness
- Rudeness, effrontery; முருட்டுத்தன்மை. இரந்து தீர்வா மென்னும் வன்மையின் வன்பாட்ட தில் (குறள். 1073)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +