வாகைமாலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாகைமாலை, பெயர்ச்சொல்.
- போர் கல்வி கேள்வி கொடைகளில் வென்றோர் அணியும் மாலை (பிங். )
- பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Garland worn by those who are victorious in war or who are superior to others in learning or munificence
- A poem in praise of the victory of a warrior, describing him as crowned with a wreath of sirissa flowers, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +