வாணிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாணிலை, பெயர்ச்சொல்.
- பகை மேற் படையெடுத்தலை விரும்பி வேந்தன் வாளைப் புறவீடுவிடுவதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 3. 4.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Puṟap.) Theme of sending in advance at an auspicious moment the sword of a king who intends to advance against his enemies
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +