வாண்மங்கலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாண்மங்கலம், பெயர்ச்சொல்.
- பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 68. உரை)
- வீரனது வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றம் அவன் வாளிளை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 91.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Puṟap.) ¤Theme which describes the sword of a victorious king being placed in the hands of Koṟṟavai and given a ceremonial bath
- (Puṟap.) Theme which describes a victor's sword being blessed by the devils whose hunger has been satisfied by its deeds of slaughter
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +