உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாய்பாடு, பெயர்ச்சொல்.
  1. குறியீடு
  2. பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை
  3. மரபுச்சொல்
    (எ. கா.) தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல் (தொல். சொல். 17. சேனா.)
  4. வழக்கம்
    (எ. கா.) எங்க ளுலகவாய்பாடு (தாயு. சச்சிதா. 8)
  5. சொல்வன்மை
    (எ. கா.) கட்டுரை வாய்பாடும் (பழ மொ. 258)
  6. பேச்சிடையில் பயின்றுவரும் வாக்கியம் (இலக். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Formula; symbolic expression
  2. Table, as of multiplication
  3. Idiom; cant
  4. Practice, custom, usage
  5. Skill in speech
  6. Mannerism in discourses


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்பாடு&oldid=1339325" இலிருந்து மீள்விக்கப்பட்டது