வாய்ப்புண்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வாய்ப்புண், பெயர்ச்சொல்.
- உள்வாயில் தோன்றும் புண்
- நாக்குப்புண்
- வைதலாலுண்டாகும் மனநோவு
- (எ. கா.) தீப்புண் ஆறும். வாய்ப்புண் ஆறாது
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Ulcer in the mouth, Stomatitis
- Inflammation of the tongue, Glossitis
- Wound caused by harsh words
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +