வாய்க்கருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாய்க்கருவி, பெயர்ச்சொல்.
  1. கடிவாளம்
    (எ. கா.) வாய்க்கருவியிற் கோத்து முடியுங் குசையிற்றலை (நெடுநல். 178. உரை)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bit of a bridle


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்க்கருவி&oldid=1344819" இலிருந்து மீள்விக்கப்பட்டது