உள்ளடக்கத்துக்குச் செல்

வாருணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாருணம், பெயர்ச்சொல்.
  1. வருணனுக்குரியது
  2. மேற்கு
  3. பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
  4. உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.)
  5. கடல். (பிங்.)
  6. மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமமைந்த குதிரைவகை.
    அந்த மைவண்ணப் பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115)
  7. மாவிலிங்கம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - vāruṇam
  1. That which relates to Varuṇa
  2. West
  3. The 13th of the 15 divisions of a day
  4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam
  5. Sea
  6. A species of horse whose chest or belly is white in colour;
  7. Round-berried cuspidate-leaved lingam tree
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாருணம்&oldid=1384916" இலிருந்து மீள்விக்கப்பட்டது