உள்ளடக்கத்துக்குச் செல்

இணக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இணக்கி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இணக்கி, பெயர்ச்சொல்.
  1. கணிப் பொறிகளை இணைக்கப் பயன்படுவது. தொலைபேசி வழிகளைப் பயன்படுத்தி, ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை அனுப்ப இது நமக்கு உதவுவது. modulator - demodulator (modem) என்பதன் சுருக்கம். இதன் பொருள் பண்பேற்றி, பண்பிறக்கி. ஆகவே இருபண்பி எனலாம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. modem




( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணக்கி&oldid=1971831" இலிருந்து மீள்விக்கப்பட்டது