உள்ளடக்கத்துக்குச் செல்

குப்பிநாயக்கன்பட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குப்பிநாயக்கன்பட்டி எனும் சிற்றூர் தேனி மாவட்டத்தில் தேனி ஒன்றியத்தில் தெற்கு கடைசியில் உள்ள ஒரு சிறு கிராமம்.குப்பிநாயக்கன்பட்டி ஒரு விவசாய கிராமம்.இங்கு 1200 மக்கள் அமைதியாகவும் இன்புற்றும் வாழ்கின்றனர்.இங்கு ஒரு நடுநிலைப்பள்ளி சிறப்புற நடைபெற்று வருகிறது.இங்கு ஒரு அஞ்சலகம் இயங்கி வருகிறது.மேலும் குப்பிநாயக்கன்பட்டியின் உள்ள ஒரு சிறப்பு தேனி மாவட்டதில் இங்கு மட்டும் தான் ராமருக்கென்று தனி ஆலயம் உள்ளது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=குப்பிநாயக்கன்பட்டி&oldid=1387620" இலிருந்து மீள்விக்கப்பட்டது