உள்ளடக்கத்துக்குச் செல்

தொடர்மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

[1]==தமிழ்==

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தொடர்மொழி, பெயர்ச்சொல்.
  1. இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டசொல்.
    இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட (தொல். எழுத். 45)
  2. இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி
    தொடர்மொழி பலபொருளன (நன். 260)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - toṭar-moḻi
  1. A word of more than two letters
  2. A phrase, clause or sentence made up of two words
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடர்மொழி&oldid=1988326" இலிருந்து மீள்விக்கப்பட்டது