கணிசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கணிசம், பெயர்ச்சொல்.
- மதிப்பு.
- கைக் கணிசமாகத் தூக்கிப்பார்த்தான்
- மேம்பாடு
- அளவு.
- ஒருபாக்குக்கணிசம் அபின்
- சப்தம்.
- பெருமாளை . . . யேத்திவசமாக்கிக் கணிசங் கொண்டு (ஈடு, 6, 9, 3)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - kaṇicam
- Estimating, guessing, rough calculation
- Honour, dignity, respectability, worth, weight of character
- Measure, weight in the hand, size, bulk, in a limited sense
- Voice
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +