மின்புலச் செறிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மின்புலச் செறிவு, பெயர்ச்சொல்.
  1. ஒரு புள்ளியில் மின்புலம், மின்புலச் செறிவின் மூலம் அளவிடப்படுகிறது. மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு நேர் மின்னூட்டம் உணரும் விசை, அப்புள்ளியில் மின்புலச் செறிவு என்றழைக்கப்படுகிறது. மின்புல வலிமை என்றும் குறிப்பிடலாம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. electric field intensity
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்புலச்_செறிவு&oldid=1395529" இலிருந்து மீள்விக்கப்பட்டது