மின்னோட்ட அடர்த்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மின்னோட்ட அடர்த்தி, பெயர்ச்சொல்.
- ஒரு புள்ளியில் மின்னோட்ட அடர்த்தி என்பது, அப்புள்ளியில், மின்னூட்டம் இயங்கும் திசைக்கு செங்குத்தாகக் கருதப்படும், ஓரலகு பரப்பின் வழியே ஓரலகு காலத்தில் பாயும் மின்னூட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்