உள்ளடக்கத்துக்குச் செல்

தேய்பிறையிரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தேய்பிறையிரும்பு:
அரிவாள்/அரிவாட்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • தேய் + பிறை + இரும்பு = தேய்பிறையிரும்பு

பொருள்

[தொகு]
  • தேய்பிறையிரும்பு, பெயர்ச்சொல்.
  1. அரிவாள்
    (எ. கா.) தேய்பிறையிரும்பு தம்வலக்கை சேர்த்தினார் (சீவக. 55)..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sickle, as a crescent-shaped iron instrument

விளக்கம்

[தொகு]
  • கதிர் அறுப்பது போன்ற உழவுப் பணிகளுக்கும் ஏனைய ஒத்த வேலைகளுக்கும் பயனாகும் குறையுள்ளச்சந்திரன் அல்லது தேய்பிறையைப்போன்ற உருவமுள்ளதாய், இரும்பினால் உண்டாக்கப்பட்ட அரிவாள் என்னும் கைக்கருவிக்கு தேய்பிறையிரும்பு என்பது பெயர்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேய்பிறையிரும்பு&oldid=1396423" இலிருந்து மீள்விக்கப்பட்டது