காந்தத் திருப்புத்திறன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காந்தத் திருப்புத்திறன், பெயர்ச்சொல்.
  1. எந்த ஒரு காந்தத்திற்கும் இரு முனைகள் இருப்பதால் அதனை காந்த இருமுனை எனவும் அழைக்கலாம். ஒரு காந்தத்தின் திருப்புத்திறன் என்பது காந்த முனை வலிமைக்கும் இரு காந்த முனைகளுக்கும் இடைப்பட்ட தொலைவின் பெருக்கற் பலனாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. magnetic moment